Breaking News:
  • பொன்சேகா நாளை விடுதலை!
  • கழுத்தில் இலக்கத் தகடுகளுடன் படம் எடுக்கப்படும் முன்னாள் போராளிகள்
  • பொன்சேகாவை விடுவிக்கும் முடிபு சர்வதேச அழுத்தத்தால் அல்ல
  • அரசின் உண்மைத்தன்மையில் சந்தேகம் உள்ளது -ஐ.தே.கட்சி
  • புதுக்குடியிருப்பில் வெடிபொருள் இராணுவ ஆய்வாளர் சந்தேகம்
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
 cyfr;nra;jpfs;
 ,e;jpar;nra;jpfs;
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
Mu_Mesham சிவாலய வழிபாட்டால் சிறப்பினை காண வேண்டிய நாள், குடும்பத்தினர் உங்களின் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பர், சிலர் மீது கார ணமில்லாமல் கோபம் ஏற்படலாம், போசன சுகமுண்டு.
Mu_Reshabam சிந்தித்து செயற்பட வேண்டிய நாள், குல தெய்வ வழிபா ட்டில் அக்கறை காட்டுவீர்கள், பிரிய மான சிலருக்காக சில செலவுகள் செய்யும் சூழ்நிலை அமையலாம், சயன சுகக்குறைவான நாள்.
Mu_Meedunam எடுத்த காரியங்களில் எளிதில் வெ ற்றி கிடைக்கும், உறவினர் வருகை யால் உள்ளம் மகிழும் நாள், பொரு ளாதார நிலை மேலோங்கும், பயண ங்களால் பலனுண்டு.
Mu_Kadagam ஆரோக்கியமான நாள், உற்சாகத்து டன் பணிபுரிவீர்கள், நண்பர்கள் மத் தியில் பாராட்டும் புகழும் அதிகரிக் கும், கொடுத்த வாக்குறுதியை காப் பாற்றி மகிழ்வீர்கள்.
Mu_Simam சிக்கல்கள் விலகி சிறப்பு க்கள் கூடும் நாள், மறதியால் விட்டு ப்போன காரியங்களை இன்று செய்து முடிப்பீர்கள், திடீர் பயணங்களால் நன்மையுண்டு.
Mu_Kanni சஞ்சலங்கள் தீர கணப தியை வழிபட வேண்டிய நாள், பிற ருக்கு உதவி செய்யும் சிந்தனை உரு வாகும், எடுத்த காரியங்கள் தாமத மாகும், போசன சுகமுண்டு.
Mu_Thulam சென்ற இடத்தில் செல் வாக்கு மேலோங்கும், உறவுகள் வரு கையால் உற்சாகம் பெருகும் நாள், தொழிலில் முன்னேற்றம் காண்பீர் கள், வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர் கள்.
Mu_Viruchigam செய்தொழிலில் ஆர்வத் துடன் செயற்படுவீர்கள், ஆரோக்கி யம் சீராகி ஆனந்தப்படுவீர்கள், விரு ந்துபசாரங்களில் கலந்து சிறப்பிக்கும் வாய்ப்புண்டு, தெய்வீக சிந்தனையு ண்டு, தெய்வீக சிந்தனை மேலோங் கும்.
Mu_Thanusu பிள்ளைகளின் தேவை களை நிறைவு செய்வதில் அக்கறை காட்டுவீர்கள், ஆலய வழிபாடு ஆனந் தமளிக்கும், சொத்துக்களால் நன்மை யுண்டு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
Mu_Maharam பெற்றோர் மீது பிரியம் கூடும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள், உறவி னர்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம், போசன சுகமுண்டு.
Mu_Kumbam உடன்பிறப்புகள் மூலம் உற்சாகமான தகவல்கள் வந்து சேர லாம், ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண்பீர்கள், எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும்.
Mu_Meenam வாக்கு மேன்மையுண்டு, பொருளாதார நிலையில் முன்னெற் றமுண்டு, தொழிலில் அதிக பிரயா சை காட்டுவீர்கள், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், போசன சுகமுண்டு.
இன்றைய நாள்

18.05.2012
(வைகாசி 05, வெள்ளிக்கிழமை)
சூரிய உதயம் காலை 5.53 மணிக்கு
திரயோதசி பின்னிரவு 1.47 மணிவரை
அச்சுவினி முழுவதும்
இராகுகாலம் 10.22-11.52 மணிவரை
சுபநேரம் 5.52-7.22 மணிவரை
பிரதோச விரதம்

 

இவ்விணையத்தளம்  யாழில் இருந்து வெளிவரும் வலம்புரி செய்தி நாளேட்டின் 10வது நிறைவு தினமான 19.12.2009 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது

இங்கு விளம்பரம் செய்ய அழையுங்கள்

0094 21 2227829

 
 
 

சங்கு

ஒலி

இன்று:

12

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

151

இன்றைய தலைப்புச்செய்தி
வன்னியில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு உலகெங்கும் இன்று அஞ்சலி நிகழ்வுகள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-18 10:24:16| யாழ்ப்பாணம்]

வன்னி இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளின் மூன்றாவது ஆண்டு நிறைவு நாள் இன்று உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.2009ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிபுற்ற வன்னி இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பலியாகிப் போன சம்பவம் உலகம் முழுவதை யும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தது.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஆண்டு நினைவு நாளை புலம்பெ யர் தமிழர்கள் வாழும் நாடுகள் முழு வதும் நினைவு கூருவதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத னையயாட்டி லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் இனப்படுகொ லைக்கு எதிரான பேரணிகள் நேற்று ஆரம்பிக்கப் [மேலும் வாசிக்க...]

சிறப்புச்செய்திகள்
பொன்சேகா நாளை விடுதலை!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-18 10:56:29| யாழ்ப்பாணம்]

அமைச்சரவை அங்கீகாரம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வ தற்கு அமைச்சரவை நேற்று அனு மதி வழங்கி உள்ளது.

இதற்கு அனைத்து அமைச்சர்களும் தமது இணக்கத்தை வெளிப்படுத்திய தாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சா ளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள் ளார்.யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை சரத் பொன் சேகா விடுதலை செய்யப்படலாம் என தாம் [மேலும் வாசிக்க...]

கழுத்தில் இலக்கத் தகடுகளுடன் படம் எடுக்கப்படும் முன்னாள் போராளிகள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-17 11:08:52| யாழ்ப்பாணம்]

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னாள் விடுதலைப் புலிகளை பதி யும் நடவடிக்கையானது மக்கள் மத் தியில் அச்ச உணர்வையும் நம்பிக் கையற்ற நிலையையும் உருவாக்கி யுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமை ப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தி ரன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் கட்சியில் இரு ந்து இடை விலகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் பதிவு செய்யப்படும் நட வடிக்கை தொடர்பில் அவர் விடுத்து ள்ள அற [மேலும் வாசிக்க...]

பொன்சேகாவை விடுவிக்கும் முடிபு சர்வதேச அழுத்தத்தால் அல்ல
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-16 10:49:14| யாழ்ப்பாணம்]

சர்வதேச அழுத்தங்களின் காரணமாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி யின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜய சேகர தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மகி ந்த ராஜபக்­ விடுதலை செய்தால் அது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள் ளார். சரத் பொன்சேகா விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப் பிடத்தக்கது. ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன் [மேலும் வாசிக்க...]

அரசின் உண்மைத்தன்மையில் சந்தேகம் உள்ளது -ஐ.தே.கட்சி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-16 10:36:40| யாழ்ப்பாணம்]

அரசாங்கத்துடன் நேற்று முன்தினம் தாம் நடத்திய இருதரப்பு பேச்சுவார் த்தை தொடர்பாக அரசாங்கம் உண் மைத்தன்மையுடன் உள்ளதா என்பது பற்றிய கேள்வி இருக்கத்தான் செய் கிறது என ஐக்கிய தேசியக் கட்சி நேற் றுக் கூறியுள்ளது.

கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளினால் நாம் கசப்பான அனுபவங்களை பெற் றிருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலா ளர்களுடன் பேசியபோது தெரிவித் தார். கற்றுக்கொண் [மேலும் வாசிக்க...]

புதுக்குடியிருப்பில் வெடிபொருள் இராணுவ ஆய்வாளர் சந்தேகம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-15 11:40:26| யாழ்ப்பாணம்]

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலி களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள சி 4 எனப்படும் உயர் சக்தி வெடிபொ ருட்களை கண்டு பிடித்துள்ளதாக படையினர் அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குறி த்து கருத்து வெளியிட்டுள்ள இரா ணுவ ஆய்வாளர் ஒருவர், இந்தத் தக வல் உண்மையானது தான என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார். புதுக் குடியிருப்பில், படையினர் நேற்று முன்தினம் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி ஒன்றில் மறைத்து வைக்கப [மேலும் வாசிக்க...]

பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-15 11:35:05| யாழ்ப்பாணம்]

முன்னாள் இராணுவத் தளபதி மற் றும் அவரின் செயலாளராக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் சேன க்க ஹரப்பிரிய டி சில்வா ஆகியோ ருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு ள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன் றத்தில் நேற்று மீண்டும் விசாரணை க்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சரத் பொன்சேகா தொடர்ந்தும் வைத் தியசாலையில் தங்கியிருந்து சிகிச் சைகளைப் பெற்றுக்கொள்வதாக விசேட வைத்தியர் வஜிர தென்னக் கோனின் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சிறைச்சாலை உத்தியோ கத்தர் [மேலும் வாசிக்க...]

பசிலுடன் நெருக்கமாகும் ஆளுங்கட்சி அமைச்சர்கள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-13 10:13:51| யாழ்ப்பாணம்]

படைத்துறைச் செயலாளர் கோத்த பாய ராஜபக்­வால் புறக்கணிக்கப்பட்டு வரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணி அரசாங்கத்தின் அமை ச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப் பினர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­வுடன் நெரு க்கமாகிவருவதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

கோத்தபாய ராஜபக்­ தமக்கு எதிராக மேற் கொண்டுவரும் நடவடிக்கைக ளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே அவர்கள [மேலும் வாசிக்க...]

இன அழிப்பை மேற்கொள்ளும் அரசுடன் பேச்சுவார்த்தை எப்படிச் சாத்தியமாகும்?
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-12 14:44:51| யாழ்ப்பாணம்]

கேள்வி எழுப்புகிறார் சுரேஷ்

தமிழர் தாயக மண்ணில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றி பெளத்த விகாரைகளை அமைத்து திட்டமிட்ட அடிப்படையில் இன ஒழி ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசு இன்னுமொரு யுத்தத் துக்கான தயாரிப்பு வேலைகளை முன்னெடுத்து வருகின்றது. தொடர் ச்சியாக தமிழர் விரோதச் செயற்பாடு களை கட்டவிழ்த்துவிடும் இந்த அரசை நம்பி எப்படி நாம் பேச்சுக்க ளில [மேலும் வாசிக்க...]

யாழ் செய்திகள்
விளையாட்டு மற்றும் வணிகச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
எங்கள் உறவுகளுக்காக உள்ளத்தால் பிரார்த்திப்போம்

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி உலகத் தமிழ் மக்களால் மறக்க முடி யாத நாள்.வன்னிப்போரில் இலங்கை அரசு வெற்றி கொண்ட நாள் என்பத ற்காக அது மறக்க முடியாத நாள் என்று யாரும் பொருள்கொள்ள வேண்டாம்.

எங்கள் உறவுகள் துடிதுடித்து பழியா கிப் போன நாள். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் புதையுண்டு போன நாள். தமிழ் அரச [மேலும் வாசிக்க...]

சிறப்புக்கட்டுரைகள்
இலங்கை, இந்தியா,அமெரிக்கா...

டெக்கான் க்ரானிக்கள் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் திரு. பகவான் சிங்கிற்கு துக்ளக் ஆசிரியர் அளித்த பேட்டியி லிருந்து...

கேள்வி:-தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் அரசே தீவரவாதத்தில் இறங்கிவிடக்கூடாது என்ற வாதத்திற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள். சோ:-ஒருவருடைய சுதந்திரத்த [மேலும் வாசிக்க...]

கிளிநொச்சியில் ஓர் மனித நேயம்

[மேலும் வாசிக்க...]

புலிகளை தவறாக நடத்தினாரா வைகோ

இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது என நோர்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்க [மேலும் வாசிக்க...]

துயர் பகிர்வுகள்
  • தேவகி துரைராஜா
  • வல்லிபுரம் ஜெகதீஸ்வரி
  • வடிவேலு நாகலிங்கம்
  • இளையதம்பி வேலும் மயிலும்
  • சதாசிவம் குலதேவராஜா(ஜே.பி)
  • திமதி இரஞ்சிதமலர் பரராஜசிங்கம்
  • அமரர் சண்முகவேல் இரத்தினவேல்
  • அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி
  • இந்தியச்செய்திகள்
    மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை; கலந்து கொள்ள வைகோ டில்லி பயணம்

    பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் பெற்றதை அடுத்து நேற்றைய விசாரணையில் கலந்து கொள்வதற்காக வைக [மேலும் வாசிக்க...]

    தயாநிதி, கலாநிதி ஆகியோரை விசாரிக்க விரைவில் அழைப்பாணை

    சி.பி.ஐ தெரிவிப்பு
    உளவுத்துறை சோதனையில் சிக்கிய மாறன் சகோதரர்களுக்கு கூடிய விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும் என உளவுத்துறை அறிவித்துள்ளது. மேக்சிஸ் ஏர்செல் ஒப்பந்தம் விவகாரம [மேலும் வாசிக்க...]

    தமிழனாக வாழ வேண்டுமானால் தி.மு.க.வின் இலட்சியங்கள் காப்பாற்றப்பட வேண்டும்

    கருணாநிதி தெரிவிப்பு

    அண்ணா அறிவாலயத்துக்கு முறை கேடாக இடம் வாங்கியதாக பேசிய ஜெயலலிதா, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாரா என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சவால் வி [மேலும் வாசிக்க...]

     Site Design & Hosting
    By Speed IT net

     

    காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
    Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

    Valampurii.com All Rights reserved 1999-201
    1
    இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்